... பங்களிப்புச் செய்கின்றனர் . சிலர் தேநீர் தயாரித்தும் சிலர் உணவுப்பொருட்களைத் தயாரித்தும் கொண்டு வந்து தங்கள் பங்களிப்பை வழங்கினர் . எனது உரையின் மையக் கருத்தாக நான் திருக்குறளின் வரலாறு , அது எழுந்த காலகட்டம் , திருக்குறள் - திருவள்ளுவர் என்னும் விசயத்தைச் சுற்றி வலம் வரும் கருத்துக்களான அவரது பிறப்பு சமயம் , குலம் , தொழில் மனைவி , உருவம் என்பன போன்ற ...
... என்கிற முறையில் சுவரொட்டிகள் வாயிலாக , “ நாட்டு வாட்டம் போக்கிட சர்க்கார் நோட்டடித்தால் போதாது , ” “ காகிதப்பூ மணக்காது , காங்கிரசு சமதர்மம் இனிக்காது , ” அரியலூர் அழகேசரே , நீர் ஆண்டது போதாதா ? மக்கள் மாண்டது போதாதா ? என்பன போன்ற வாசகங்களைப் பொறித்து , மக்களை எளிதாகச் சிந்திக்க வைத்து , மகத்தான வெற்றிகண்ட மாபெரும் தலைவர் அண்ணா தான் . மும்மொழித்திட்டமே போ என்று ...